Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
எல்லைமீறிய ஷாலு ஷம்மு! Top News
[Saturday 2020-02-15 08:00]

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினின் தோழியாக நடித்திருந்தனர் நடிகை ஷாலு. இவர் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் மிகவும் ஹாட்டான விடீயோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் இருட்டு அறையில் முரட்டு குத்து 2ல் அவர் நடிக்கவுள்ளார் என்கிற செய்தியும் சில மாதங்களுக்கு முன்பு வந்தது.

இந்நிலையில் ஷாலு தற்போது காதலர் தினத்திற்காக எடுத்த போட்டோஷூட்டை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ரோஜா பூக்களை மட்டுமே உடலை மறைத்துகொண்டு ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார் அவர். காதலர் தினத்திற்கு இப்படி ஒரு போட்டோஷூட் தேவையா என்றுதான் அனைவரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா