Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
அவர்கள் விஷம் நிரம்பியவர்கள் - குஷ்பு!
[Friday 2020-02-14 08:00]

நடிகை குஷ்பூ சினிமா, சீரியல் என தொடர்ந்து நடித்து வருகிறார். அண்மையில் அவர் ரஜினியுடன் தலைவர் 168 படத்தில் இணைந்துள்ளார். அதே வேளையில் அரசியலில் இருந்து வரும் அவர் அண்மையில் நடைபெற்று முடிந்த டெல்லி தேர்தலை பற்றி பேசியுள்ளார். அவர் இருக்கும் காங்கிரஸ் கட்சியும் தோல்வியடைந்தது. இந்நிலையில் அவர் காங்கிரஸ் மீண்டும் அழிகப்பட்டுவிட்டது. அடிமட்டத்தில் இருந்து உயர் மட்டம் வரை பல விஷயங்களை சரி செய்ய வேண்டும்.

மக்கள் வெறுப்பு, விஷம் நிறைந்த ஆபத்தான மோடி மற்றும் அமித்ஷாவை நிராகரித்துள்ளார்கள். இதனால் மகிழ்ச்சி. தோல்விக்கான மறுபார்வை செய்வதற்கு இப்போது நேரமில்லை. நீ காண விரும்பும் மாற்றமாக நீயே மாறிடு மகாத்மா காந்தி கூறியுள்ளார். இதை கொண்டு நாம் செயல்பட வேண்டும். நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும், நமது பயங்களில் இருந்து வெளிவர வேண்டும் என கூறியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா