Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
விஜய் எடுத்த செல்பியின் மாபெரும் சாதனை!
[Wednesday 2020-02-12 17:00]

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சக்கட்ட பீக்கில் இருக்கின்றார் என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு அவர் படங்களுக்கான வரவேற்பு இருந்து வருகின்றது. அவர் நின்றால் செய்தி, நடந்தால் செய்தி என்பது போல் இருக்க, தற்போது நடந்த வருமானவரித்துறை சோதனை விஜய்க்கு சாதகமாகவே அமைந்துவிட்டது.

அதை தொடர்ந்து விஜய்யை சந்திக்க ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் வர, விஜய் அவர்களுடன் செல்பி எடுத்து வெளியிட்டார். அந்த செல்பி தற்போது வரை 2.3 லட்சம் லைக்ஸுகளை கடந்து, மிகப்பெரும் சாதனை செய்துள்ளது, இதற்கு முன்பு வேறு எந்த நடிகரின் டுவிட்டிற்கும் இப்படி ஒரு லைக்ஸ் வந்திருக்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகின்றது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா