Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
2-ம் திருமணம் செய்யும் 49 வயது தயாரிப்பாளர்?..
[Wednesday 2020-02-12 07:00]

முன்னணி தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்களில் ஒருவர் தில் ராஜு. அவர் சமீபத்தில் வெளிவந்த 96 ரீமேக் படமான ஜானு படத்தை தயாரித்திருந்தார். அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர் தில் ராஜு விரைவில் இரண்டாவது திருமணம் செய்யவுள்ளார் என செய்தி பரவி வருகிறது.

தற்போது அவருக்கு 49 வயதாகிறது. அவரது மனைவி சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார், மகளும் திருமணம் ஆகி சென்றுவிட்டார். அதனால் தனிமை அதிகம் பாதிக்கிறது என நண்பர்களிடம் கூறி இரண்டாம் திருமணம் செய்யும் விருப்பத்தையும் கூறியிருக்கிறாராம் அவர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா