Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 23 வயது நடிகை!
[Tuesday 2020-02-11 18:00]

23 வயதாகும் சீரியல் நடிகை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம் கொல்கத்தாவை சேர்ந்து தொலைக்காட்சி நடிகை சுபர்ணா ஜாஸ். இவர் பல தொடர்களிலும் சில படங்களிலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்ற வாரம் ஞாயிறு கிழமை அன்று இவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த இவரது பெற்றோர்கள் உடனடியாக இவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சுபர்ணா ஜாஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரேத பரிசோதனைக்கு சுபர்ண ஜாஸ் அவர்களின் உடல் அனுப்பப்பட்ட நிலையில், இவர் கடந்த பல நாட்களாகவே மன அழுத்தத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது. இதையடுத்து தற்கொலைக்கு முன் இவர் எந்த ஒரு கடிதத்தையும் எழுதி வைக்க வில்லை என்பதினால், இந்த தற்கொலைக்கு என்ன காரணம் என்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா