Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தர்ஷனுக்கு பெயில் வழங்க மறுத்த நீதிமன்றம்!
[Tuesday 2020-02-11 08:00]

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர் தர்ஷன். இவர் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் நடிக்கவிருந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இவருடைய காதலி சனம் ஷெட்டி, தர்ஷன் தன்னை திருமணம் செய்துக்கொள்வதாக சொல்லி ஏமாற்றிவிட்டார் என புகார் அளித்திருந்தார்.

இதை தொடர்ந்து தர்ஷனும் பெயிலுக்கு நீதிமன்றம் போக, தற்போது தர்ஷனுக்கு பெயில் வழங்க முடியாது என்று கூறிவிட்டார்களாம். இது அவர் தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என கூறப்படுகின்றது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா