Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
புதிய அவதாரம் எடுக்கும் ரம்யா நம்பீசன்!
[Tuesday 2020-02-11 08:00]

பல படங்களில் ஹோம்லியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் பிரபல நடிகை ரம்யா நம்பீசன். அவர் பல பாடல்களையும் பாடியுள்ளார். அதுமட்டுமின்றி தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அவர் திரைப்படத்தை தான் இயக்குகிறாரோ என் நினைந்து அவரிடம் கேட்டால் அவர் அதை மறுத்துள்ளார்.

நான் எடுத்திருப்பது வெறும் 3 நிமிட படம் தான். குறும்படம் என்று கூட அதை சொல்லமுடியாது. காதலர் தினத்தன்று அது ரிலீஸ் ஆகும் என அவர் கூறியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா