Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வருமான வரித்துறையினர் அனுப்பிய சம்மன்: கால அவகாசம் கேட்கும் விஜய்!
[Monday 2020-02-10 18:00]

கடந்த வாரம் விஜய் ,AGS groups மற்றும் பைனான்சியர் அன்பு செழியன் வீட்டில் வருமான வரித்துறை சோதனைகள் நடந்தது. விஜய் வீட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட கணக்கில் வராத பணம் எதுவும் மீட்கவில்லை என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினார்கள். அன்புச்செழியன் வீட்டில் இருந்து ரூபாய் 77 கோடி மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த விசாரணைக்கு வருமான வரித்துறை விஜய்யை ஆஜராக சொல்லி அவருக்கு இன்று சம்மன் அனுப்பியுள்ளார்கள். இதுக்குறித்து நம் தளத்திலேயே கூறியிருந்தோம்.

ஆனால் மாஸ்டர் படப்பிடிப்பில் உள்ள விஜய், ஆஜராக கால அவகாசம் கேட்டுள்ளாதாக கூறப்படுகிறது. வருமான வரி விசாரணைக்குப் பிறகு நெய்வேலியில் 'மாஸ்டர்' படங்களுக்குத் திரும்பிய விஜய், அவரது ரசிகர்களிடமிருந்து ஏராளமான ஆதரவைப் பெற்று வருகிறார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா