Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
இவரை போல தான் மனைவி வேணும் - நடிகர் சர்வானந்த்!
[Sunday 2020-02-09 17:00]

நடிகை சமந்தா தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டு, சினிமாவையும், சொந்த வாழ்க்கையையும் இணையாக கொண்டு செல்கிறார். பிளான் போட்டது போல சினிமாவில் அவருக்கு வெற்றி கிடைத்து வருகிறது. நீண்ட நாட்களாக ஒரு வெற்றியை பதிவு செய்ய நாக சைதன்யாவும் போராடி வருகிறார். இந்நிலையில் தன் கணவரின் வெற்றிக்காவும் அவர் பாடுபட்டு வருகிறார். அப்படியான முயற்சியாக இருவரின் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான படம் மஜிலி.

இப்படம் தெலுங்கு சினிமாவில் இப்படம் வெற்றியானது. பலரும் வாழ்த்தும் ஜோடியாக இவர்கள் இருக்கிறார். இந்நிலையில் சமந்தா, சர்வானந்த் நடிப்பில் ஜானு படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது நடிகர் சர்வானந்த் மஜிலி பட சமந்தா போன்ற பெண் தான் எனக்கு மனைவியாக வரவேணும் என தன் ஆசையை வெளிப்படையாக கூறியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா