Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
நடிகை பறவை முனியம்மாவின் தற்போதைய நிலை!
[Friday 2020-02-07 18:00]

ஏ சிங்கம் போலே நடந்து வரான் செல்ல பேராண்டி இந்த பாடலை யாராலும் மறக்க முடியாது. தன்னுடைய மாஸ் குரலால் பட சினிமா பாடல்கள் பாடி மக்களை கவர்ந்திருக்கிறார். அண்மையில் இவர் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைக்கு பணம் கூட இல்லாமல் அவதிப்பட்டது நமக்கு தெரிந்த விஷயம் தான். அவரின் இந்த நிலைமை அறிந்த நடிகர் அபி சரவணன் அவருடனேயே இருந்து முனியம்மாவுக்கு சிகிச்சை உதவி செய்தார்.

இந்த நிலையில் தற்போது கொஞ்சம் உடல் நலம் தேறி இருக்கும் பறவை முனியம்மா தனக்கு உதவிய அபி சரவணன் நடித்துள்ள மாய நதி படத்தை பார்க்க வீல் சேரில் மதுரையில் உள்ள ஒரு திரையரங்கிற்கு வந்துள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா