Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஒரு தமிழரை திருமணம் செய்யவேண்டும் - ஸ்ருஷ்டி டாங்கே!
[Tuesday 2020-02-04 08:00]

மேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்பட்டவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. நேற்று அவர் ஆரிக்கு ஜோடியாக நடிக்கும் படத்தின் பூஜை நடைபெற்றது. அதுமட்டுமின்றி இவர் தற்போதும் கைவசம் பல படங்கள் வைத்துள்ளார்.

இந்நிலையில் அவர் 'கட்டில்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் தமிழ் கலாச்சாரம் பற்றி அதிகம் தெரிந்துகொண்டாராம். ஒரு தமிழரை திருமணம் செய்யவேண்டும் என்கிற விருப்பம் வந்திருப்பதாக ஸ்ருஷ்டி தெரிவித்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா