Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நகைச்சுவை நடிகர் போன்டா மணி!
[Monday 2020-02-03 18:00]

சீனாவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் Corona Virus நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இருக்கும் இந்தியர்கள் அனைவரும் நோயால் பாதிக்கப்படாமல் இருக்க தாய்நாடு திரும்பி விட்டனர். சீனாவில் இருந்து கேரளா திரும்பிய 3 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது அனைவரைக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இந்த நேரத்தில் தான் பிரபல காமெடி நடிகர் போன்டா மணி Corona Virus நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் மருத்துவமனையில் பரிதாப நிலைமையில் உள்ளார் என செய்திகள் வைரலாக பரவின. ஆனால் இந்த வைரலாகவே அதை முற்றிலும் போன்டா மணியே மறுத்துள்ளார். தான் நலமாக இருப்பதாகவும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா