Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
அர்த்தம் தெரியாமல் கெட்ட வார்த்தை பேசும் பிரபல நடிகை!
[Sunday 2020-02-02 08:00]

நடிகை நித்யா மேனன் தமிழ்ரசிகர்கள் மத்தியில் அதிக பிடித்தவராக இருப்பதற்கு அவரது நடிப்பு முக்கிய காரணம். அவர் சமீபத்தில் வெளிவந்த சைக்கோ படத்திலும் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார். வீல் சேரில் இருக்கும் கதாபாத்திரம் என்றாலும் அவரது நடிப்பு ரசிகர்களிடம் இருந்து பாராட்டுகளை பெற்று தந்துள்ளது. அவர் தைரியமாக கெட்ட வார்த்தைகள் பேசுவது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் வெற்றி விழாவில் பேசிய நித்யா மேனன், "சைக்கோ ஷூட்டிங்கின் போது மிஷ்கினிடம் 'நான் இந்த வார்த்தைகளை இதுவரை என் வாழ்க்கையில் பேசியதில்லை. அர்த்தம் கூட தெரியாது' என கூறினேன். அப்படியே பேசிவிடு என அவர் கூறிவிட்டார்" என தெரிவித்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா