Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
நடிகை டாப்ஸியிடம் தவறாக நடக்க முயன்ற நபர்!
[Thursday 2020-01-30 07:00]

நடிகைகள் என்றில்லை பொதுவாகவே பெண்களுக்கு பொது இடங்களில் வரும் தொல்லைகள் அதிகம். அப்படி தான் சினிமாவுக்கு வரும் முன்பு சந்தித்த ஒரு மோசமான சம்பவம் பற்றி டாப்ஸி ஒரு பேட்டியில் பேசியுள்ளார். "நாங்கள் Gurpurab சமயத்தில் குருதுவாரா செல்வது வழக்கம். அங்கு வெளியில் உணவு கொடுக்கும் ஸ்டால்கள் இருக்கும். அங்கு பொதுவாகவே கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் முட்டி மோதிக்கொண்டிருப்பார்கள். அப்போது ஒருவர் என் பின்னால் தவறாக தொட முயன்றது தெரிந்தது."

"நான் தைரியமாக அவனது விரல்களை முறுக்கிவிட்டு, வேகமாக அங்கிருந்து வெளியில் வந்துவிட்டேன்" என டாப்ஸி கூறியுள்ளார். நடிகையின் இந்த தைரியமான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா