Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
அனுஷ்காவுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகர்!
[Tuesday 2020-01-28 18:00]

'சாஹோ' படத்திற்கு பிறகு ராதா கிருஷ்ண குமார் இயக்கும் படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். காதல் கதையாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இத்தாலியில் நடந்தது. பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். தற்போது அவர்களின் ரொமான்ஸ் காட்சிகள் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரபாஸ் - பூஜா ஹெக்டேயின் கெமிஸ்ட்ரி சிறப்பாக வந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என ராதா கிருஷ்ண குமார் டுவீட் செய்துள்ளார்.

மேலும், இப்படத்தில் முதலில் பிரபாசுக்கு ஜோடியாக அனுஷ்காவைத் தான் நடிக்க வைக்க திட்டமிட்டார் ராதா கிருஷ்ண குமார். ஆனால் பாகுபலி படங்களுக்கு பின் அவர்களை இணைத்து காதல் கிசுகிசு, திருமண வதந்திகள் பரவியதால், அனுஷ்காவிற்கு பதிலாக வேறு நடிகையை தேர்வு செய்யும் படி பிரபாஸே கூறினாராம். இதையடுத்தே பூஜா ஹெக்டேவை ஒப்பந்தம் செய்திருக்கிறார். இந்த செய்தி இப்போது தெரிய வந்துள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா