Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
நடிகர் சரத்குமாரை சோகத்தில் ஆழ்த்திய மரணம்!
[Monday 2020-01-27 18:00]

நடிகர் சரத்குமார் திரை உலகில் உச்சத்தில் ஒரு நடிகர். சுப்ரீம் ஹீரோ என அவரை ரசிகர்கள் அழைத்தது ஒரு காலம். தற்போது அவர் தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். அதே வேளையில் உடற்பயிற்சி, விளையாட்டு என இப்போதும் துடிப்பாக இருந்து வருகிறார்.

அவரை தற்போது உலக புகழ் பெற்ற அமெரிக்க நாட்டு கூடைப்பந்து விளையாட்டு வீரர் கோபி பிரையண்ட் மற்றும் அவரின் மகள் கியானவின் மரணம் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்திய விளையாட்டு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் அவர் தன் சமத்துவமக்கள் கட்சி சார்பில் இரங்கல் கடிதம் வெளியிட்டுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா