Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தர்பார் வெளிநாடுகளில் மட்டுமே இத்தனை கோடி வசூலா!
[Sunday 2020-01-26 18:00]

தர்பார் தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த படம். இப்பட்ம ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. அப்படியிருந்தும் பொங்கல் விடுமுறை தினத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தர்பார் படம் வெளிநாடுகளில் பல இடங்களில் செம்ம வசூல் சாதனை செய்துள்ளது. அதிலும், அமெரிக்கா, துபாய், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய பகுதிகளில் 1 மில்லியன் டாலர் வசூலை கடந்துள்ளது.

தர்பார் தற்போது உலகம் முழுவதும் ரூ 70 கோடி வசூலை கடந்துள்ளதாம், இவை ரஜினியின் 4வது ரூ 70 கோடி வசூலை கடந்த படம். ஆம், இதற்கு முன் வெளிநாடுகளில் கபாலி, 2.0, பேட்ட ஆகிய படங்கள் இத்தகைய வசூலை கடந்தது, அதிலும் 2.0 வெளிநாட்டில் ரூ 100 கோடி வசூலை கடந்த படம்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா