Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
2 முறை விஜய் பட வாய்ப்பை தவறவிட்டேன் - விஜய் டிவி பிரபலம்!
[Sunday 2020-01-26 09:00]

தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனது எதார்த்தமான நடிப்பினால் நீங்க இடம் பிடித்துள்ளார் தளபதி விஜய். இவருடைய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத என்று தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் நடிகர் நடிகைகள் பலரும் நினைப்பார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 மூலமாக அறிமுகமான நடிகை Gabriella அண்மையில் அளித்த பேட்டியில் "விஜய் அவர்களின் பிகில் மற்றும் மாஸ்டர் ஆகிய இரண்டு நடிக்க வேண்டிய வாய்ப்பை கல்லூரி படிப்பிற்காக நான் தவறவிட்டேன் என்று கூறியுள்ளார். இவர் 3, சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா