Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
இந்த கெட்ட பழக்கத்தை என்னால் விட முடியவில்லை - ராஜ்கிரன்!
[Sunday 2020-01-26 08:00]

என் வாழ்வில் இந்த கெட்ட பழக்கத்தை மட்டும் விட முடியவில்லை என்று பிரபல நடிகர் கூறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம் அஜித், விஜய், சிம்பு, சூர்யா, தனுஷ், விஷால், லாரன்ஸ் போன்ற நடிகர்களோடு இணைந்து நடித்தவர் தான் ராஜ்கிரண்.

இவர் அண்மையில் அளித்த பேட்டியில் "எனக்கு 20 வருடத்திற்கு முன்னால் மது அருந்தும் கெட்ட பழக்கத்தை நிறுத்திவிட்டேன் ஆனால் என்னால் புகைபிடிக்காமல் இருக்க முடியவில்லை என்று வெளிப்படையாக கூறியுள்ளார் நடிகர் ராஜ்கிரண் அவர்கள்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா