Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
நடிகை ரஞ்சிதாவை பற்றி முக்கிய விஷயத்தை வெளியிட்ட பிரபலம்!
[Saturday 2020-01-25 18:00]

நடிகை ரஞ்சிதாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சினிமாவில் முக்கிய ஹீரோயினாக இருந்தவர், தமிழில் பல படங்களில் நடித்தவர் தற்போது சாமியாராகிவிட்டார். சர்ச்சை சாமியார் நித்யானந்தாவின் சிஷ்யையை ஆசிரமத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். ரஞ்சிதாவை வைத்த நித்யானந்தாவின் சர்ச்சைகளை தொடங்கியது என்பதை மறுக்க முடியாது. இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் பிரபல எழுத்தாளரும், வசனகர்த்தாவுமான பரிச்சூரி கோபாலகிருஷ்ணா ரஞ்சிதா மீதான தன் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதில் அவர் என் மகளுக்கு ரஞ்சிதா மிக நெருக்கமான தோழி. அவரிடம் இருந்த திறமையை கண்டுபிடித்து தான் கடப்பா ரெட்டம்மா படத்தில் நடிக்க வைத்தேன். பின்னர் ஒரு நாள் அவரை சந்தித்த போது நித்யானந்தாவின் புத்தகத்தை காட்டி என்னுடைய அபிப்ராயத்தை கேட்டார். ஆனால் அப்போது எதுவும் நான் கூறவில்லை.

மேலும் அவருக்கு அப்போதே அறிவுரை கூறி எச்சரிக்கை செய்ய தவறிவிட்டேன் என இப்போது வருத்தப்படுகிறேன் என கூறினார். சினிமாவில் ரஞ்சிதா இன்னும் சிறந்த இடத்தை பிடித்திருக்கலாம், நல்ல எதிர்காலத்தை தவறவிட்டுவிட்டார், அவர் மீதான நல்ல செய்திகளை பலரும் மறந்துவிட்டார்கள் என கூறியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா