Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
விஜய் குறித்து அமலாபால் பேச்சு!
[Saturday 2020-01-25 08:00]

தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் அமலா பால். தற்போது அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜய் பற்றி பேசியுள்ளார் அவர். "என favorite நடிகர்களில் ஒருவர் விஜய். நான் 10 வருடம் சினிமா துறையில் இருக்கிறேன். அதுவே மிகவும் கடினமாக இருக்கிறது. இது சாதாரண விஷயம் அல்ல.. போராட்டங்கள் அதிகம். பல விஷயங்களை இழக்க நேர்கிறது. ஆனால் விஜய் இத்தனை வருடங்கள் தொடர்ந்து ஓயாமல் உழைத்துக்கொண்டிருப்பது சாதனை தான்."

"அவர் ஒர்க் அவுட் வீடியோ எதுவும் வெளியிடுவதில்லை. இருந்தாலும் அவரது படங்களில் எப்போதும் இளமையாக தெரிவதில் இருந்தே அவர் அதற்காக அதிகம் diet, workout என உழைக்கிறார் என்பது தெரிகிறது." "விஜய் ஒரு புத்தகம் போன்றவர். அவரிடம் இருந்து மற்றவர்கள் கற்றுக்கொள்ளலாம். அவர் ரொம்ப ஸ்மார்ட். அதனால் தான் அவரை சூப்பர்ஸ்டார் என்கிறார்கள் " எனவும் அமலா பால் தெரிவித்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா