Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
இயக்குனருக்காக 22 கிலோ எடையை குறைத்த நடிகர் பிரசாந்த்!
[Friday 2020-01-24 08:00]

பாலிவுட்டில் வெளிவந்த Andhadhun என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்து அதில் பிரசாந்த் நடிக்கப்போவதாக தெரிவித்திருந்தனர். இப்படத்தை விஜய் வைத்து இயக்கி வேலாயுதம் எனும் ஹிட் படத்தை கொடுத்த மோகன் ராஜா இயக்கவுள்ளார்.

இந்நிலையில் இப்படத்திற்காக நடிகர் பிரசாந்த் 22 கிலோ எடையை குறித்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் நடிகர் பிரசாந்த் அவர்களுக்கு மிக பெரிய ரீஎன்ட்ரியாக இருக்கும் என்று ரசிகர்களால் கருதப்பட்டு வருகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா