Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
துணை நடிகைக்கு பாலியல் கொடுமை - விசாரணையில் திடுக்கிடும் தகவல்!
[Friday 2020-01-24 08:00]

சினிமா நடிகைகள் பணியாற்றும் தளங்களில் மட்டுமில்லாமல் சொந்த வாழ்க்கையில் சில சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. இதில் தற்போது துணை நடிகை ஒருவர் தன் கணவர் மற்றும் முதல் மனைவியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாகவும், கொலை மிரட்டல் வந்துள்ளதாகவும் சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை கிழக்கு முகப்பேர் பகுதியை சேர்ந்த இந்த துணை நடிகை (வயது 39) செனாய் நகரில் சொந்தமாக அழகு நிலையம் மற்றும் யோகி பயிற்சி கிளினிக் நடத்தி வருகிறார். மான் கராத்தே படத்தின் போது நடிகைக்கு அறிமுகமானவர் சரவணன் சுப்பிரமணி. தனக்கு திருமணம் ஆகவில்லை, உங்களை மணக்க விரும்புகிறேன் என கூறியதால் பின் இருவரும் திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த புகாரில் சரவணன் நடிகையின் நகைகள், சொத்துக்கள், வருமானத்தை அபகரித்து வந்துள்ளார். நண்பர்களுடன் பாலியல் ரீதியாக நடிகைக்கு தொல்லை சித்ரவதை செய்து வந்துள்ளார். என்னுடைய 2 மகன்களை அடித்து துன்புறுத்திதால் தான் அவரை விட்டு விலகி வாழ்ந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் சுப்பிரமணிக்கு ஏற்கனவே ஆர்த்தி என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 குழந்தைகள் இருந்ததும் தெரியவந்தது. என்னை ஏமாற்றி கல்யாணம் திருமணம் செய்துள்ளார் என கூறியுள்ளார். மகன்களுக்கு திண்டுக்கல் சரவணன் என்ற அடியாள் மூலம் கொலை மிரட்டல் கொடுத்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா