Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஒரு படத்திற்காக இணையும் 8 இசையமைப்பாளர்கள்!
[Thursday 2020-01-23 07:00]

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் இந்த வரும் வெளிவர காத்திருக்கும் படம் தான் தாராள பிரபு. ஹிந்தியில் அயூஷ்மானி குரானா நடிப்பில் வெளிவந்து ஹிட்டான விக்கீ டோனர் என்ற படத்தின் தமிழ் ரீமேக் தான் இது. இப்படத்தை தெலுங்கு இயக்குனரான கிருஷ்ணா மாரிமுத்து என்பவர் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இப்படத்திற்காக முதல் முறையாக 8 இசையமைப்பாளர்கள் இணையவுள்ளதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான Screen Scene தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவிட்டுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா