Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தன்னுடைய மகளுக்காக அஜித் செய்த முதல் விஷயம்!
[Tuesday 2020-01-21 17:00]

அஜித் என்றாலே தமிழ்நாட்டு மக்களுக்கு ஸ்பெஷல் தான். அவரையும் எப்போதாவது தான் ஸ்பெஷலாக வெளியில் பார்க்க முடியும். தன்னால் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்பட கூடாது என்று ரசிகர்களுக்கு தெரியும்படி வெளியில் வருவதை குறைத்து கொண்டுள்ளார். அவரது குடும்பத்தையும் அவ்வளவு எளிதாக வெளியே காண முடியாது. அண்மையில் ஒரு பேட்டியில் அஜித் மற்றும் அவரது மகள் பற்றி கே.எஸ். ரவிக்குமார் அவர்கள் பேசியுள்ளார்.

அதில் அவர், என்னுடைய 2வது மகள் திருமண பத்திரிக்கை கொடுக்க சென்றிருந்தேன். அப்போது அவரது மகள் அனோஷ்காவிடம், இந்த அங்கிளின் மகள் அரங்கேற்றத்திற்கு தான் உன்னை முதன் முதலில் வெளியே (உலகத்திற்கு காட்டினேன்) கூட்டிச் சென்றேன் என்றார். நாங்கள் 2 மணி நேரம் அப்போது பேசினோம் என இயக்குனர் கூறியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா