Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
திருமணம் பற்றி பேசிய த்ரிஷா!
[Monday 2020-01-20 18:00]

நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி சுமார் 20 வருடங்கள் ஆகிறது. தற்போது வரை அவர் முன்னணியில் தான் இருக்கிறார். அவர் அடுத்து மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். தற்போது 36 வயதாகும் அவருக்கு சில வருடங்கள் முன்பு திருமணம் ஏற்பாடாகி பின்னர் நின்றுவிட்டது.

இந்நிலையில் தற்போது த்ரிஷா ரசிகர்களுடன் பேசும்போது திருமணம் பற்றிகூறியுள்ளார். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரத்தில் தான் என்னுடைய திருமணம் நடைபெறவேண்டும் என்கிற கனவு இருப்பதாக த்ரிஷா கூறியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா