Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
600 படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் மரணம்!
[Monday 2020-01-20 17:00]

தமிழ் திரைப்படங்கள் உலகம் முழுக்க கொண்டு சென்றவர்கள் பலர். அதில் ஒரு சிறப்புக்குரியவர் எஸ்.எம்.உமர். புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலை இவருக்கு வயது 96. உடல் நலக்குறைவால் பாதிகப்பட்டிருந்த அவர் இன்று அதிகாலை 3 மணியளவில் காலமானார். அவரின் உடல் முற்பகல் 11.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. 20 வயதில் சினிமாவிற்குள் நுழைந்து உதவி இயக்குனர், இயக்குனர், தயாரிப்பாளர் என கலக்கியுள்ளார்.

மேலும் 600 படங்களை வியட்நாம் மொழியில் டப் செய்து வெளியிட்டுள்ளார். பிரபல நடிகர்களுக்கு மிகவும் நெருக்கமான இவர் இளம்பிறை, கதம்பம், குரல், உமர் கய்யாம் என்ற பத்திரிக்கைகளை நடத்தினார். இவருக்கு தமிழக அரசு விருது, புதுச்சேரி அரசு விருது, கலைமாமணி விருது, கலைச்செல்வர் விருது, கலை சுடர் விருது என விருதுகள் கிடைத்துள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா