Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பிரபல நடிகைக்கு நேர்ந்த சோகம்: கண்களை கலங்க வைத்த புகைப்படங்கள்!.. Top News
[Monday 2020-01-20 08:00]

எவ்வளவு பாதுகாப்புகள் இருந்த போதிலும் பலரும் சாலை விபத்து என்ற ஒரு கட்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது. அந்த வகையில் தற்போது மும்பையை சேர்ந்த ஹிந்தி சினிமா நடிகை ஷபானா ஆஸ்மி நேற்று மாலை கடும் விபத்தை சந்தித்துள்ளார்.

மும்பை புனே சாலையில் விரைவு சாலையில் சென்று கொண்டிருந்த போது அவரின் கார் கலாபூரில் ட்ரக் மீது மோதியதால் கடும் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் மகாராஷ்ட்ராவின் ரைகட் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா