Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
இந்த படம் அப்படி இருக்காது - அமலா பால்!
[Sunday 2020-01-19 08:00]

தமிழில் வெளிவந்த மைனா என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமான நடிகையானார் அமலா பால். இவரின் ஆடை படம் சென்ற வரும் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் A சான்றிதழ் பெற்றதால் வெளிவருவதற்கு முன்பு மக்கள் மத்தியில் ஒரு ஐயம் இருந்தது.

இந்நிலையில் தற்போது தனது அதோ அந்த பறவை போல் படத்தின் Press Meet- டில் பேசிய அமலா பால் "ஆடை படம் A சான்றிதழ் என்பதினால் மக்கள் மத்தியில் ஐயம் இருந்தது. பின்பு படத்தை பார்த்த பிறகு மக்கள் மத்தியில் அது கிடையாது. ஆனால் இப்படம் அப்படிப்பட்டதல்ல, U சான்றிதழ் பெற்ற ஒரு நல்ல கதை கொண்டுள்ள சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு படம் என்று வெளிப்படையாக கூறினார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா