Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
சிம்ரனுடன் நடிக்க பயந்த சூர்யா!
[Saturday 2020-01-18 09:00]

சூர்யா, சிம்ரன் மற்றும் சமீரா ரெட்டி நடித்து வெளிவந்த படம் தான் வாரணம் ஆயிரம். இப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் சூர்யாவிற்கு மிக சிறந்த வரவேற்பை ஏற்படுத்தி தந்தது. இந்நிலையில் இப்படத்தை இயக்கிய கவுதம் மேனன் அண்மையில் தான் கலந்து கொண்ட விருது விழாவில் சிம்ரன் அவர்களுக்கு விருது கொன்று கொடுத்தார்.

அப்போது பேசிய கவுதம் " சிம்ரனுடன் சூர்யா நடிப்பதற்கு பயந்தார், எதற்காக என்றால் சிம்ரன் ஒரு காட்சியில் மிக அருமையாக நடித்து கொண்டு இருந்தார். அதனால் சூர்யா கவுதம் மேனன்னிடம் வந்து எனக்கும் சிம்ரனுக்கும் காமினேஷன் காட்சி வைக்கதிர்கள். நான் அவரது நடிப்பை கெடுத்து விடுவேன் என்று கூறியதாகவும் கூறியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா