Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வானில் பறந்தபடி பொங்கலை கொண்டாடிய பிக்பாஸ் லாஸ்லியா!
[Friday 2020-01-17 18:00]

பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டு தமிழ்நாட்டு மக்களின் மனதை கவர்ந்தவர் லாஸ்லியா. இலங்கை பெண்ணான இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்துள்ளார். இப்போது அவர் பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்ட பின் அதிகம் பிரபலமாகி விட்டார். பெரிய நடிகரின் படத்தில் கமிட்டாகி நடிப்பார் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.

தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக பொங்கல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தற்போது லாஸ்லியாவும் தமிழ்நாட்டிற்கு வந்து பொள்ளாச்சியில் பொங்கலை வானில் பறந்து கொண்டாடியுள்ளார். அதாவது பொள்ளாச்சியில் நடந்த பலூன் திருவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொண்டாடியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா