Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
இயக்குனர் பாலாவிற்காக பிரபல நடிகர் செய்த செயல்!
[Friday 2020-01-17 18:00]

இயக்குனர் பாலா கடைசியாக ஜோதிகாவை வைத்து நாச்சியார் என்ற படம் இயக்கினார். பின் விக்ரம் மகன் துருவை வைத்து வர்மா என்ற படத்தை இயக்க சில பிரச்சனைகளால் அந்த படம் அப்படியே நிறுத்தப்பட்டது. தற்போது அடுத்த பட வேலைகளை பாலா ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது. அவர் இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக அறிமுகமானவர் ஆர்.கே. சுரேஷ்.

இவர் இப்போது பாலா இயக்கத்தில் நாயகனாக நடிக்க இருக்கிறாராம். இந்த புதிய படத்திற்காக அவர் 18 கிலோ எடை கூடியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா