Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கார் ஓட்டுனரால் நடிகை சோனம் கபூருக்கு நேர்ந்த விபரீதம்!
[Friday 2020-01-17 08:00]

ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை சோனம் கபூர். இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதாவது பிரபல uber கால் டாக்ஸியில் தான் செல்லும் போழ்து பயங்கரமான விபரீத அனுபவம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அந்த கால் டாக்ஸி ஓட்டுநர் நிதானமில்லாமல் கத்திக்கொண்டு காரை வளைத்து வளைத்து ஓடியதாகவும் பதிவிட்டு, இனிமேல் கால் டாக்ஸியில் செல்பவர்கள் கவனத்துடன் செல்லுங்கள் என்றும் கூறியுள்ளார் நடிகை சோனம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா