Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
புதிய தோற்றத்தில் நடிகர் அரவிந்த் சாமி! Top News
[Friday 2020-01-17 08:00]

தனி ஒருவன் என்ற படம் மூலம் நாம் அனைவரையும் அசத்தும் அளவிற்கு ஸ்டைலிஷ் வில்லனாக நடித்தவர் நடிகர் அரவிந்த் சாமி. அப்படத்திற்கு பிறகு அடுத்தடுத்து நல்ல கதைகள் தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது அவர் தலைவி என்ற பெயரில் கங்கனா ரனாவத் நடிக்கும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் எம்ஜிஆராக நடிக்கிறார்.

முதன்முதலாக படத்தில் அவரின் லுக் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் வாவ் அரவிந்த் சாமியா இது என ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இதோ பாருங்க அவரது லுக்,

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா