Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பரிதாப நிலையில் மருத்துவமனையில் இருக்கும் நடிகை ஜெயஸ்ரீ! Top News
[Thursday 2020-01-16 18:00]

கடந்த வருடம் சீரியல் நடிகை ஜெயஸ்ரீ ஒரு புகார் போலீஸ் நிலையத்தில் கொடுத்திருந்தார். அதில் நடிகரும், அவரது கணவருமான ஈஸ்வர் மற்றொரு சீரியல் நடிகை மகாலட்சுமியுடன் தொடர்பில் இருப்பதாகவும் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் ஈஸ்வரை கைது செய்தனர். பின் மூவரும் மாற்றி மாற்றி பேட்டி கொடுத்தார்கள்.

இந்த நிலையில் ஈஸ்வர் உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது என்று கேலி செய்துள்ளாராம். இதனால் ஜெயஸ்ரீ ஏகப்பட்ட தூக்க மாத்திரை சாப்பிட்டுள்ளார். இந்த விஷயம் அரிந்த அவரது நண்பர் ஒருவர் ஜெயஸ்ரீயை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். தற்போது அவர் பரிதாப நிலையில் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா