Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
அஜித்தை மிஞ்ச தமிழ் திரையுலகில் ஆளே இல்லை - நடிகர் ஆனந்த் பாபு!
[Thursday 2020-01-16 08:00]

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் பெரிதளவில் கொண்டாட படும் நடிகர்களில் அஜித்தும் ஒருவர். இவர் தனது கடின உழைப்பினால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார். மேலும் இவரை பற்றி புகழ்ந்து பேசாத ஆட்களே தமிழ் திரையுலகில் கிடைத்து என்று தான் கூறவேண்டும்.

அந்த வகையில் பழம்பெரும் நடிகர் நாகேஷ் அவர்களின் மகன் நடிகர் ஆனந்த் பாபு அண்மையில் தான் அளித்த பேட்டியில் பேசிய போது "அஜித் அவர்களை விட தண்டகமான ஒருவர் தமிழ் சினிமாவில் கிடையவே கிடையாது" என்று கூறியுள்ளார். மேலும் "இவரை போல் ரிஸ்க் எடுக்கும் நடிகரும் கிடையாது. தரையிலும் சரி வானத்திலும் சரி யாரும் இவரை போல் ரிஸ்க் எடுக்க முடியாது" என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா