Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
அமெரிக்காவில் தலைதூக்கிய தர்பார் - வசூல் மட்டும் இத்தனை கோடிகளா?
[Thursday 2020-01-16 08:00]

அமெரிக்காவில் எப்போதும் ரஜினிக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. அந்த வகையில் இந்த வருடம் ஆரம்பத்திலேயே ரஜினியின் தர்பார் பிரமாண்டமாக வெளிவந்தது. இப்படம் மிக குறைந்த அளவிலேயே அமெரிக்காவில் ரிலிஸ் செய்யப்பட்டது, ஆனால், ரிலிஸ் செய்த அனைத்து இடங்களிலும் படம் ஹவுஸ்புல் காட்சிகள் தான்.

தற்போது வரை இப்படம் அமெரிக்காவில் 1.5 மில்லியன் டாலர் வசூலை கடந்துள்ளது, இவை இந்திய மதிப்பில் ரூ 10 கோடியை தாண்டும். மேலும், தர்பார் ரஜினியின் 7வது 1 மில்லியன் டாலர் படம் அமெரிக்காவில் என்பது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா