Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மாஸ்டர் படத்தின் மிரட்டலான 2-வது லுக்! Top News
[Wednesday 2020-01-15 18:00]

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்து வரும் படம் தான் மாஸ்டர். சென்ற வருட இறுதியில் இப்படத்தின் First லுக் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்பை பெற்றது. மேலும் நேற்று மாஸ்டர் படத்தின் 2 லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளிவரும் என்று தெரிவித்திருந்தார்.

அதன் படி தற்போது மாஸ்டர் படத்தின் 2 லுக்கை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் தளபதி விஜய். இதோ அந்த வெறித்தனமான 2 லுக்...

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா