Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
இணைய தொடரில் களமிறங்கும் காஜல் அகர்வால்!
[Tuesday 2020-01-14 17:00]

தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை காஜல் அகர்வால். சென்ற ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி படம் கூட இவருக்கு மிக பெரிய வரவேற்பை தேடி தந்தது.

இந்நிலையில் தற்போது முதன் முறையாக வெங்கட் பிரபு இயக்கத்தில் வெப் சீரிஸ் நடிக்கப்போவதாக, தான் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் தமிழில் முதன் முறையாக நடிகர் துல்கர் சல்மானுடனும் நடிக்கப்போவதாக தெரிவித்துள்ளார் காஜல்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா