Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழ் படம் ஒன்றை இயக்கவிருக்கும் யுவன் சங்கர் ராஜா!
[Monday 2020-01-13 17:00]

சமீபகாலமாக பல்வேறு துறைகளில் ஜாம்பவான்களாக இருப்பவர்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் வெளியாகி வெற்றியும் பெற்று வருகின்றன. நடிகர் சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று திரைப்படம் கூட இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தியே உருவாகியுள்ளது. இந்த நிலையில் இசையில் பல சாதனைகளைப் படைத்த இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை உருவாக்கும் எண்ணம் தனக்கு இருப்பதாக யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் மூலம் தான் இயக்குநராக அறிமுகமாக இருப்பதாக தெரிவித்த அவர், படத்துக்கு ‘ராஜா தி ஜெர்னி’ என்ற டைட்டில் மிகப் பொருத்தமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்குவது உறுதி செய்யப்பட்டால் அந்தப் படத்தில் இசைஞானி கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷ் மிக பொருத்தமாக இருப்பார் என்றும் யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார். இதனால் விரைவில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா