Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தர்பார் படத்துக்காக ரஜினி வாங்கிய சம்பளம்!...
[Monday 2020-01-13 08:00]

நடிகர் ரஜினிகாந்த் தான் இந்திய சினிமாவில் மிக அதிக அளவில் சம்பளம் வாங்கும் நடிகர் என கூறப்பட்டு வருகிறது. அவர் நடிப்பில் தற்போது தர்பார் படம் வெளிவந்துள்ளது. மூன்று நாட்களில் 100 கோடி வசூலை தாண்டியுள்ளது அந்த படம்.

இந்நிலையில் இந்த படத்திற்காக ரஜினி வரியுடன் சேர்த்து 108 கோடி ருபாய் சம்பளமாக பெற்றுள்ளார் என பிரபல தயாரிப்பாளர் ஒருவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இது உண்மை என்றால் ரஜினி தான் இந்திய சினிமாவிலேயே மிக அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா