Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
புதிய தோற்றத்தில் நடிகர் விஷ்ணு விஷால்! Top News
[Sunday 2020-01-12 09:00]

வெண்ணிலா கபடி குழு படம் மூலமாக நம் மனங்களை கவர்ந்தவர் நடிகர் விஷ்ணு விஷால். பின் குள்ளநரி கூட்டம், முண்டாசு பட்டி என கேங்ஸ்டர் படங்களை கொடுத்தார். அதே வேளையில் வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன், சிலுக்குவார்பட்டி சிங்கம் என காமெடி கதைகளிலும் நடித்தவர் ராட்சஸன் படம் மூலம் ஆக்‌ஷன் ஹீரோவாக தன் திறமையை பதிவு செய்தார். தற்போது அவர் மனு ஆனந்த் இயக்கத்தில் FIR ஃபைசல் இப்ராஹிம் ரயிஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

நேற்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதில் புல்வாமா தாக்குதல், இலங்கை தாக்குதல் போன்ற சம்பவங்களை பிரதிபலிக்கும் விதமாக அமைந்தது. இப்படத்திற்காக விஷ்ணு உடல் எடை குறைத்து கட்டழகாக்கியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா