Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய ஐஸ்வர்யா ராஜேஷ்!
[Friday 2020-01-10 18:00]

தமிழ் பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியான ‘கனா’ திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. சமீபத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்தார். தற்போது தமிழில் வானம் கொட்டட்டும் திரைப்படமும், தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக வொர்ல்ட் பேமஸ் லவ்வர் படத்திலும் நடித்து வருகிறார். இவர் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.

இவருக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். இன்று இவர் ஹோப் தொண்டு நிறுவனத்தில் தனது பிறந்தநாளை குழந்தைகளோடு கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். மேலும் குழந்தைகளுடன் சிரித்து பேசி விளையாடி அவர்களுடன் இருந்தது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா