Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ரசிகர்களை ஏமாற்றிய யஷ்!
[Thursday 2020-01-09 08:00]

2018ம் ஆண்டு வெளியான படம் கே.ஜி.எப். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியானது. ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்த இப்படத்தில் யஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார். இப்படம் மாபெரும் வெற்றிபெற்றதோடு ஜப்பான், கொரியா முதலிய அயல் நாடுகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ள நிலையில் கே.ஜி.எப் 2 வின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து யஷ்ஷின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று கேஜிஎப் 2வின் டீசர் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதை வெளியிடமுடியவில்லை. அதற்கு பதிலாக படத்தின் செக்கண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால், அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா