Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
திருமணத்திற்குப் பிறகு மீண்டும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்த சுவாதி!
[Wednesday 2020-01-08 09:00]

தமிழில் 'சுப்ரமணியபுரம்' படம் மூலம் அறிமுகமானவர் சுவாதி. அதன்பின், "போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், யாக்கை" உள்ளிட்ட படங்களில் நடித்தார். 2018ம் ஆண்டு அவருடைய காதலரை திருமணம் செய்து கொண்டு இந்தோனேசியா நாட்டில் செட்டிலானார். திருமணத்திற்குப் பிறகு படங்களில் அவர் நடிக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் தெலுங்கில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்குப் பின் கொஞ்சம் குண்டாகிப் போன சுவாதி, படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளதால் உடற்பயிற்சி செய்து தற்போது ஸ்லிம் ஆகி இருக்கிறார். அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். திருமணத்திற்குப் பின்னும் தற்போது சினிமாவில் தொடர் வெற்றிகளை சிலர் குவித்து வருகிறார்கள். அந்த ராசி சுவாதிக்கும் தொடருமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா