Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
நாயை காப்பாற்ற முயன்ற போது உயிரிழந்த இளம் இயக்குனர்!
[Tuesday 2020-01-07 18:00]

மலையாள சினிமாவில் இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் விவேக். த்ரிஷ்யம், மெமரிஸ் போன்ற படங்களில் பயிபுரிந்துள்ளார். தமிழில் குறும்படங்களை இயக்கிய விவேக் கடந்த மாதம் 22ம் தேதி தனது மனைவி அம்ருதாவுடன் திருச்சூர் தாண்டி சென்றுள்ளார். அப்போது திடீரென குறுக்கே வந்த நாயை காப்பாற்ற பிரேக் பிடிக்க நிலை தடுமாறி இருவரும் வேகமாக கீழே விழுந்துள்ளனர்.

இதில் விவேக்கிற்கு தலையில் பலத்த காயம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிரிழந்துள்ளார். 30 வயதான இளம் இயக்குனர் இறந்திருப்பது பலருக்கும் சோகத்தை கொடுத்துள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா