Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
விஜய் துப்பாக்கி படத்தில் நடிக்க இதுதான் காரணம்!..
[Tuesday 2020-01-07 18:00]

விஜய் திரைப்பயணத்தில் இன்று வரை மிக முக்கியமான பார்க்கப்படுவது துப்பாக்கி படம் தான். இப்படம் தான் விஜய்யின் மார்க்கெட்டை பல மடங்கு உயர்த்தி சென்றது. மேலும், விஜய்யின் முதல் ரூ 100 கோடி வசூல் படமும் துப்பாக்கி தான், இந்நிலையில் துப்பாக்கி படத்தை முருகதாஸ் இயக்கினார் என்பது ஊர் அறிந்த விஷயம் தான். ஆனால், அந்த படம் எப்படி தொடங்கியது என்பதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார், அதில் ‘நான் துப்பாக்கி கதையை முதலிலேயே அக்‌ஷய் குமாரிடம் சொல்லிவிட்டேன்.

அதே நேரத்தில் பொன்னியின் செல்வன் படம் விஜய், மகேஷ்பாபுவை வைத்து மணிரத்னம் சார் எடுப்பதாக இருந்து, போட்டோஷுட் எல்லாம் நடந்து படம் ட்ராப் ஆனது. அந்த சமயத்தில் விஜய்யின் தந்தை இப்படி விஜய்யின் படம் ஒன்று ட்ராப் ஆகியுள்ளது, அந்த கால்ஷிட்டீல் நீங்கள் படம் எடுக்க ரெடியா? என்றார். அப்போது உருவானது தான் துப்பாக்கி’ என்று கூறியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா