Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
சர்ச்சையில் சிக்கிய பிரபல பாடகர்!
[Monday 2020-01-06 18:00]

டெல்லியில் நேற்று நேரு பல்கலைக்கழகத்தில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கும்பல் திடீரென நுழைந்து ஆசிரியர்கள், மாணவர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தியது. இதில் பலர் கடுமையாக தாக்கப்பட்டதால் காயமடைந்தனர். ஏற்கனவே போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து கடும் எதிர்ப்பு போராட்டமும் வெடித்துள்ளது.

இந்நிலையில் பிரபல பாடகர் டி.எம். கிருஷ்ணா "பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற அதிகாரத்தில் இருக்கும் அமைப்பு சமூகத்தில் வெறுப்பையும் வன்முறையையும் பரப்புகின்றனர். இப்போதுகூட இதை நாம் கண்டுகொள்ளவில்லை என்றால் நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது என கூறியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா