Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
திரை துறையில் தனது இலக்கு பற்றி பேசிய விஜய் சேதுபதி!
[Monday 2020-01-06 17:00]

தமிழ் திரையுலகில் தனது யதார்த்தமான நடிப்பினால் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. அண்மையில் நடந்து முடிந்த ஜீ தமிழ் விருது விழாவில் கலந்து கொண்ட இவருக்கு 'சமூக அக்கறை கொண்ட நடிகர் என்ற விருது வழங்கப்பட்டது. அப்போது சேதுபதி அவர்களிடம் 'நீங்கள் ஹீரோ மற்றும் வில்லன் ரோல்களில் நடிக்கிறீர்கள். உங்களது இலக்கு என்ன' என்று தொகுப்பாளர் கேட்டார்.

இதற்கு பதிலளித்த சேதுபதி "நீங்கள் எதை வேடுமானாலும் ஆசை படலாம். நீங்கள் ஆசைப்படுவது ஒரு வியாபாரி வந்து கொடுத்து விட முடியும். வியாபாரி அவ்வளவு பெரிய சத்தி வாய்ந்தவர்கள். அவர்கள் உங்களை ஆண்டு விடாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் இஷ்டப்பட்டதை பண்ணுவது தான் நல்லது. அப்போது தான் நீங்கள் நீங்களாகவே இருக்க முடியும்".

"எதற்காக இதை சொல்கிறேன் என்றால் நான் நடிகனாக இருப்பது தான் சிறந்தது என்று நினைக்கிறன். மேலும் இமேஜ் என்பது மிகவும் ஒரு சிறிய விஷயம். அதை பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்திற்குள் நான் அடக்க விரும்ப வில்லை" என்று கூறி பதிலளித்தார் சேதுபதி.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா