Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பிரேமம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷா?..
[Sunday 2020-01-05 08:00]

மூன்று விதமான காதல் கதைக்களம் கொண்டு மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த படம் தான் பிரேமம். இப்படத்தில் மூன்று கதாநாயகிகளின் கதாபாத்திரம் இடம் பெரும். அதில் குறிப்பாக நடிகை சாய் பல்லவியின் மலர் டீச்சர் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அண்மையில் நடிகை சாய் பல்லவி கலந்து கொண்ட விருது விழாவில் பேசிய பொது "பிரேமம் படத்தின் தமிழ் ரீமேக்கில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கலாம்" என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா